கொல்லிமலை எத்தனை அழகான மலை எங்கு பார்த்தாலும் பசுமை, அதன் நடுவே சிறு குகைகள், இந்த குகைகள் விலங்குகள் வாழ்ந்தவை அல்ல மனிதர்கள் வாழ்ந்தவை ஆம் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்த இடம் இது. இங்கு இருக்கும் இடங்களில் சில நெஞ்சை நெகிழ்ல செய்தது ஆம்,
அரப்பளீஸ்வரர் கோவில் இது மிகபலமையானது இதன் மலை அடிவாரதில் ஆகாயகங்கை நிர்விழ்சி உள்ளது இது சும்மார் 200 அடிகுமேல் இருந்து விழுவதால் நீரின் வேகம் சற்று வேகமாக இருக்கிறது, இங்கு நீர், பன்னிரில் பண்ணிர்கட்டிகள்
கலந்தது போல் குளுமையாகவும் ருசியாகவும் உள்ளது. இங்கு நீராடினால் புன்னியம்
என்கிறார்கள், இங்கு சென்று வர சுமார் 3 மணிநேரம் எடுக்கும் ,அனால் வயதானவர்கலும், இதய நோய் உள்ளவர்களும் செல்வது ஆபத்து, அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து நிர்விழ்சிக்கு செல்ல குறைந்த பட்சம் 4000 முதல் 5000 படிகட்டுகள் உள்ளன, இங்கு தான் அகத்தியர் வாழ்ந்த குகையும் அவர் வணக்கிய லிங்கமும் உள்ளது. கொல்லிமலை அனைவரும் பார்க்க வேண்டிய இடம்..
..........மீண்டும் இறை பயணம் தொடரும்.........
Monday, April 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
மச்சி இந்த இடம் எங்க இருக்கு எப்படி போகணும்.... அதையும் தெளிவா நல்லா இருக்கும்
ReplyDeleteWelcome Ram,
ReplyDeleteGo to salem JN and from there you can get car or cab for kollimalai or you can go by Goverment bus also .But bus frequency is very less,Kollimalai situated in Namakal district