Monday, April 27, 2009
துணை போகும் தேர்தல் ஆணையம்
எல்லா கட்சியினர் சொத்துகள் விவரம் வரும் மறு என்று பட்டியலிட்டு காண்பித்த தேர்தல் ஆணையம் ஏன் தி.மு.க, ஆ.தி.மு.க,மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சொத்துகள் விவரம் மட்டும் ஏன் காண்பிகவில்லை.மக்கள் விழ்த்து விடுவார்கள் என்று நினைத்ரிபார்கள், கவலை வேண்டாம்கரைவேடி கட்டிய தொண்டன் இருக்கும் வரை உங்கள் கரைகள் மறைக்க படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment