சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவர் சையத் இவரும், இவரது தம்பியும் சேர்ந்து பல மாந்திரிக வேலை தெரிந்தவர்கள் என்று சொல்கிறார்கள், திருவல்லிக்கேணி பெரிய மசுதியில் இவர்களை பற்றி கேட்டால் யார் வேண்டுமானாலும் இருக்கும் இடத்துக்கு வழிசொல்லுவார்கள் ,தற்போது சிறு மசூதி ஒன்று கட்டி அங்கு தன்னை தேடி வருபவர்களுக்கு மாந்திரிகம செய்து தருகிறார்கள்.
இவர்கள் இருவரும் குலழ்ந்தைகள் ஸ்பெசியளிச்ட் பிறந்த குலழ்ந்தை முதல் பெரியவர் வரை இங்கு கியூ தான் ஒரு சிறு காகிதத்தில் எதோ எழுதி குலழ்ந்தையின் பெற்றோரிடம் தந்து விடுகிறார்கள் இதற்கு கட்டணம் நாம்தருவது தான் இதில் என்ன ஆச்சர்யம் என்ன்றால் இவர்கள் வைதிரிகும் போர்டு தான் ஆம் பார்வை நேரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை. MBBS டாக்டரிடம் கூட இவ்வளவு கியூ கிடையாது, சுமார் 1000 பேர் இங்கு வந்து செல்கிறார்கள்.
தங்களிடம் வரும் வருமானத்தை வைத்து ஒரு பெரிய மசுதி கட்டிஉள்ளார்கள்பல V.I.P நாள்தோறும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர் V.I.P களுக்கு தனி கட்டணம் ஆம் தங்கள் நினைத்தகாரியத்தை இவர்கள் செய்தல் கேட்கும் தொகையை கொடுக்கவேண்டும்
குறிப்பாக: தியவேலைகலை செய்ய மாட்டார்கலாம்
இது எப்படி மனிதர்களுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இவர்களால் பல நமைகள் நடக்கிறது அதனால் இவர்களை பாராட்டுவோம், ஆனால் மாந்திர்கம் என்பது unmaiyae ?????????????
Tuesday, April 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment