சில நாள்களுக்கு முன் நான் ஒரு பெரியவரை சந்திக்க நேர்ந்தது அவர் பெயர் மாணிக்கம், அவருக்கு சுமார் நூறு வயது இருக்கும் காது சரியாக கேட்கவில்லை,
அவரால் நடக்க இயலாது, அவரை எல்லோரும் சித்தர் என்று கூறுகிறார்கள்.
தினமும் காலையில் அவர் முன் சுமார் நாங்கு அல்லது இந்து நபர்கள் இருபார்கள்
அவர் தன் ஆணிந்துருகும் ஆடையிலே சிருநிரும், மலமும் கழிபார் என்று நினைக்கிறன், அவரை சுற்றி ஒரே துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் சுற்றியிருக்கும் மக்கள் யாரும் அதை சுத்தம் செய்ய நினைகவிலை, "அருள்மட்டும் வேண்டுமாம்". அவருக்கு காது கேளாது என்று தெரிந்தும் பல குறைகளை கேட்கும் சிலபேர் . அவர் இருக்கும் இடம் பார்த்தல் காற்றோட்டம் இலாத சிறு அரை அங்கு மின்விசிறி கூட இல்லை. தன் தாய், தந்தை அன்போடு பார்க்ககுட மனம் இலாத சிலர் அவரை தாதா தாதா என்று அன்போடு அழைக்கிறார்கல்.
அவர் உண்மையேல் யார் என்ற உண்மைகுட தெரிந்து கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை. மாணிக்க சித்தர் இருக்கும் இடம் அருகில் இருபோர்குட அவரை பார்க்க வருவதில்லை. தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத மனிதரை சிலபேர் சித்தராகி ஆதாயம் அடைகிறார்கள்.
Tuesday, April 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment