சில காலமாக சென்னையில் மனநிலை பாதித்தவர்கள் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். அணைத்து சென்னை பிளாட்பாரத்திலும், சப்வே எனப்படும் சுரங்கபதைளும் இவர்கள் அதிகம் பேர் உறங்கிக்கொண்டு இருபார்கள்.
சில நாட்கள்ளுக்கு முன்னால் வந்த ஆனந்தவிகடனில் ஒரு செய்தி
சென்னை எல்லையோரங்களில் ஆந்திர, கர்நாடக, மற்றும் கேரளாவில் இருந்து லாரிகள் முலம் மனநிலை பதித்தவர்கள் கொண்டுவந்து இறகுவதாகவும், இதற்கு
காவல் துறை உதவி புரிகிறது என்றும் செய்தி வெளியானது. எப்படி இருபினும்
சில காலங்களில் சென்னை ஒரு மனநிலை பாதித்தவர்கள் சரணாலயமாக மாறும் ஆபாயம் உள்ளது. இதை அரசாங்கம் உடனே தடுத்தால் மட்டுமே சென்னை பிழைக்கும்
Sunday, April 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment